fbpx
Homeபிற செய்திகள்தி யுனைடெட் பப்ளிக் பள்ளி விருது வழங்கும் விழா

தி யுனைடெட் பப்ளிக் பள்ளி விருது வழங்கும் விழா

பெரியநாயக்கன் பாளையம் தி யுனைடெட் பப்ளிக் பள்ளி மாணவர் களுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் சிறந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எட்டாம் வகுப்பு பயிற்சிபெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் ஒன்பதாம் வகுப்பு மாண வர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆசிரியரும், மென்திறன் பயிற்சியாளருமான கே.தினேஷ், கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கினார். மேலும் விழா வில் பள்ளியின் செயலாளர் மைதிலி சண்முகம் , முதல்வர் ஹரிணி, துணை முதல்வர் அனிதா தேவப்பிரியா கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img