fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தின் போது மாற்றுதிறனாளிகளிடமிருந்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் மனுக்களை பெற்று கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம் உடன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img