fbpx
Homeபிற செய்திகள்அதியமான்கோட்டையில் சிறுவர் பூங்கா: கூடுதல் ஆட்சியர் நேரில் ஆய்வு

அதியமான்கோட்டையில் சிறுவர் பூங்கா: கூடுதல் ஆட்சியர் நேரில் ஆய்வு

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், அதியமான்கோட்டை ஊராட்சி பகுதியில் ஒரு சிறுவர் பூங்கா அமைத்து தர இடம் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியதின் பேரில், நேற்று கூடுதல் ஆட்சியர்(வ)/திட்ட இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன் அதியமான்கோட்டை ஊராட்சி காவல் நிலையம் பின்புறம், அதியமான்கோட்ட வளாகம், டாடா நகர் ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மணிவண்ணன், திருமதி.ஷகிலா, உதவிப்பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அதியமான்கோட்டை ஊராட்சி செயலர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img