ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், தேசிபாளையம் ஊராட்சி, புங்கம்பள்ளி பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டார்கள்.