fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாவட்டம் துணை சுகாதார நிலையத்தில் மருத்துவ வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைக்கிறார் அமைச்சர் சாமிநாதன்

திருப்பூர் மாவட்டம் துணை சுகாதார நிலையத்தில் மருத்துவ வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைக்கிறார் அமைச்சர் சாமிநாதன்

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், தெக்கலூர் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்து, மக்களை தேடி மருத்துவத்திட்டத்திற்கான மருத்துவ வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட கலெக்டர் வினீத், துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) ஜெகதீஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img