fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி ஒட்டப்பிடாரத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி ஒட்டப்பிடாரத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் முதலமைச்சரின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சமூக நலன்&மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்து சுகாதாரத்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டார்.

அருகில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், இணை இயக்குநர் நலப்பணிகள் முருகவேல், கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் அனிதா மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img