fbpx
Homeபிற செய்திகள்திருநெல்வேலி மாநகராட்சியில் குறைதீர்க்கும் நாள் முகாம்

திருநெல்வேலி மாநகராட்சியில் குறைதீர்க்கும் நாள் முகாம்

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அருகில் மாநகர பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர் நாராயணன் நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img