எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி, திருச்சி ரோடு காமாட்சிபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அருகில் இருகூர் நகர செயலாளர் ஆனந்தன், இருகூர் மருதாசலம், துரைசாமி, பார்த்திபன், சூலூர் சக்தி, சூலூர் பெருமாள்சாமி ஆகியோர் உள்ளனர்.