கோவை மாநகரம், 43 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. தலைமையிலான, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர், மல்லிகா புருஷோத்தமன் நேற்று வெங்கடாபுரம் ஜவஹர் நகர் பகுதிகளில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.