fbpx
Homeபிற செய்திகள்திமுக அரசின் 100 நாள் சாதனை விளக்க பிரச்சாரர் வடிவேலுவுக்கு தர்மபுரி திமுகவினர் உற்சாக...

திமுக அரசின் 100 நாள் சாதனை விளக்க பிரச்சாரர் வடிவேலுவுக்கு தர்மபுரி திமுகவினர் உற்சாக வரவேற்பு

திமுக அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கி திருச்செங்கோட்டை சேர்ந்த வடிவேல் என்பவர் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார்.

தர்மபுரி வந்த அவர் 4 ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்குத் திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img