தருமபுரி சென்னை சில்க்ஸ்-ன் திருமணம் மற்றும் அனைத்து விசேஷங்களுக்கான பிரத்யேக கலெக்ஷன்களின் சிறப்பு கண்காட்சி விற்பனை ஹோட்டல் அதியமான் பேலஸில் துவங்கியது.
நாளை (10-ம் தேதி) வரை நடக்கும் இந்த கண்காட்சியை டி.என்.வி குழும தலைவர் வினோபாஜி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வரவழைக்கப்பட்ட கண்கவர் ஆடைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக கண்காட்சி மேலாளர் தெரிவித்தார்.



