fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு போக்குவரத்துறை செயல்பாடுகள் குறித்த உயர் அலுவலர் ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில்...

தமிழ்நாடு போக்குவரத்துறை செயல்பாடுகள் குறித்த உயர் அலுவலர் ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடந்தது

தமிழ்நாடு முதலைமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img