fbpx
Homeபிற செய்திகள்தண்டு துளைப்பான்களுக்கு பாதுகாப்பு கவசம் ‘இமாரா’

தண்டு துளைப்பான்களுக்கு பாதுகாப்பு கவசம் ‘இமாரா’

சல்பர் மில்ஸ் லிமிடெட் (SML) அதன் புதிய காப்புரிமையான ‘இமாரா’வை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நெல் பயிரை சேதப்படுத்தும் மற்றும் நெல் விளைச்சலை 20 முதல் 70% வரை குறைக்கும் தண்டு துளைப்பான்களுக்கு எதிரான பாதுகாப்பு கவசமாகும்,

எஸ்எம்எல் நிர்வாக இயக்குநர் பிமல் ஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீரில் கரையக் கூடிய துகள்கள் (WDG) உருவாக்கத்தில் பூச்சிக்கொல்லி மற்றும் பயிர் ஊட்டச்சத்துக்களின் உலகின் முதல் கலவையாக இமாரா தனிச்சிறப்பு கொண்டுள்ளது. இமாரா ஆனது உழைப்பில் சேமிப்பை உறுதி செய்கிறது.

ஏனெனில் அதன் ஒற்றை பயன்பாடு பயிருக்கு இரட்டை பலன் களை அளிக்கிறது.
முதலாவதாக, பூச்சியி லிருந்து பாதுகாப்பு மற்றும் சீரான பயிர் ஊட்டச்சத்து. இது தாவர ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img