fbpx
Homeபிற செய்திகள்சிவகங்கை : முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை : முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, முன்னாள் படைவீரர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.2,70,000க்கான மானிய அனுமதி ஆணையினை வழங்கினார்.

உடன் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் வரதராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) காமாட்சி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img