Homeபிற செய்திகள்சாலைப் போக்குவரத்து நிறுவன பயிற்சி நிலையத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிகாரிகளுடன் பார்வையிட்டார்

சாலைப் போக்குவரத்து நிறுவன பயிற்சி நிலையத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிகாரிகளுடன் பார்வையிட்டார்

போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கும்மிடிபூண்டியில் இயங்கிவரும் சாலைப் போக்குவரத்து நிறுவன பயிற்சி மையத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, போக்குவரத்துதுறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஜான் வர்கீஸ், கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img