fbpx
Homeபிற செய்திகள்சமூக ஊடகங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்த விழிப்புணர்வு

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்த விழிப்புணர்வு

கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர் நிலைப்பள்ளியில் சமூக ஊடகங்களை மாணவர்கள் கையாளும் முறைகள் குறித்தும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் புலியகுளம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரௌலத் நிஷா பங்கேற்று விழிப்புணர்வு குறித்த பல்வேறு கருத்துக்களை மாணவர்களோடு பகிர்ந்து விழிப்புணர்வோடு மாணவர்கள் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img