fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட கலெக்டர் கதர் அங்காடியில் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்

கோவை மாவட்ட கலெக்டர் கதர் அங்காடியில் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்

அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள கதர் அங்காடியில் மாவட்ட கலெக்டர் சமீரன் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அருகில் பயிற்சி உதவி ஆட்சியர் சரண்யா, உதவி இயக்குனர் கதர் கிராம தொழில்கள் கிரிஐயப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img