fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும் இதைமுன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பாக பணியாற்றிய வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img