Homeபிற செய்திகள்கோவை மாவட்டம், ஆனைமலை டாப்சிலிப் பகுதியில் வேட்டை தடுப்பு பாதுகாவலர்களுக்கான உடை:அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்

கோவை மாவட்டம், ஆனைமலை டாப்சிலிப் பகுதியில் வேட்டை தடுப்பு பாதுகாவலர்களுக்கான உடை:அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்

கோவை மாவட்டம், ஆனைமலை டாப்சிலிப் பகுதியில் வேட்டை தடுப்பு பாதுகாவலர்களுக்கான உடைகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார். அருகில் கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் அன்வர்தீன், பொள்ளாச்சி சார் கலெக்டர் வைத்தியலிங்கம், மாவட்ட வன அலுவலர் ஆரோக்கிய சேவியர் மற்றும் வனத்துறை அலுவலர்கள் உள்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img