கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அலுவலர்கள் பொறியாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தலைமையில் நடைபெற்றது.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாநகரப் பொறியாளர் (பொ) அரசு, நிர்வாக பொறியாளர் முருகேஷ், நகர் நல அலுவலர் பிரதீப், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உள்ளனர்



