கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.28, சரவணம்பட்டி, அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் எம்ரால்டு கிரீன் பீல்டு பொது ஒதுக்கீடு பூங்கா இடத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்தபோது எடுத்த படம்.