fbpx
Homeபிற செய்திகள்கோவையில் 11300 அரிசியில் முதல்வர் படமும், 5000 அரிசியில் தமிழ் வாழ்க என்றும் எழுதிய பள்ளபாளையம்...

கோவையில் 11300 அரிசியில் முதல்வர் படமும், 5000 அரிசியில் தமிழ் வாழ்க என்றும் எழுதிய பள்ளபாளையம் மதுராந்தகிக்கு பாராட்டு

கோவை பள்ளபாளையத்தைச் சேர்ந்த மதுராந்தகி மனோகரன் என்பவர் 11,300 அரிசியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை வரைந்துள்ளார். 5,000 அரிசியில் தமிழ் வாழ்க என்றும் எழுதி அசத்தியுள்ளார். இந்த படத்தை பார்வையிட்டு அவருக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் பாராட்டு தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img