கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் அற்புதம் நகர், ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2500 குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டு, அப்பகுதியிலுள்ள நீருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா, துணை ஆணையாளர் ஷர்மிளா மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.



