Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சியில் தார்சாலை அமைக்கும் பணி

கோவை மாநகராட்சியில் தார்சாலை அமைக்கும் பணி

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.8க்குட்பட்ட என்.ஜி.பி நகர் முதல் அம்பேத்கர் நகர் வரை 810 மீட்டர் தொலைவிற்கு 33.2 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும்போது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img