கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) சார்பில் 75வது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட தேசிய கொடி விற்பனையை மாவட்ட கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.
அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மகளிர் திட்ட இயக்குனர் சந்திரா ஆகியோர் உள்ளனர்.



