கோவை பாப்பநாயக்கன் பாளையம் சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளியில் கொரோனா தொற்று முற்றிலும் தடுக்கும் வகையில் பள்ளியின் தலைமையாசிரியர் ஜான் பிரபாகர் தலைமையில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கைகளை சுத்தமாக கை கழுவுவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது. இதனை பள்ளியின் தாளாளர் அருள்பிரபு பார்வையிட்டார்.



