கோவை சாய்பாபா காலனியில் இன்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பார்வையிட்டார்.
தொடர்ந்து அம்மாவை கோனார் வீதியில் மெகா தூய்மை பணியையும் துவக்கி வைத்தார்.
அருகில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.