fbpx
Homeபிற செய்திகள்கோவை: தூய்மைப்பணிகள் முகாமை துவக்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்

கோவை: தூய்மைப்பணிகள் முகாமை துவக்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.55க்குட்பட்ட லட்சுமி மில் எதிரில் மாபெரும் தூய்மைப்பணிகள் முகாம் மூலம் மழைநீர் வடிகால் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்து பணிகள் நடைபெற்று வருவதை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பார்வையிட்டபோது எடுத்தபடம்.

அருகில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img