fbpx
Homeபிற செய்திகள்கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா

கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா

தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழாவையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex MLA உள்ளிட்ட திமுகவினர், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img