கோவை மாநகராட்சி கலையரங்கத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் சம வாய்ப்புக் கொள்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
அருகில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தகுமார், வீ ஆர் யுவர் வாய்ஸின் நிறுவனர் காசிம் பாசித், திட்ட மேலாளர் ஷோபிதா கிருஷ்ணமூர்த்தி, DELCஇன் திட்ட மேலாளர் மஹிம் சைட், வீ ஆர் யுவர் வாய்ஸின் ஐக்கிய கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் நிறுவனர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.



