Homeபிற செய்திகள்கோவை கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்குகிறார் அமைச்சர் மூர்த்தி

கோவை கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்குகிறார் அமைச்சர் மூர்த்தி

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கான அட்டைகளை தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலன்&திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் வழங்கினார்.

அருகில் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், தொழிலாளர் கூடுதல் இயக்குநர் பொன்னுசாமி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img