fbpx
Homeபிற செய்திகள்கோவை: உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சிக்கூட்டம்

கோவை: உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சிக்கூட்டம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் எதிர்வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தேர்தல் நடத்துவதற்குரிய பயிற்சிக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றபோது எடுத்தபடம்.

உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷர்மிளா, மாநகரப் பொறியாளர் (பொ) ராமசாமி, மாமன்ற செயலாளர் அமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img