Homeபிற செய்திகள்கோவை உப்பிலிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை உப்பிலிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 57க்குட்பட்ட உப்பிலிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா கேட்டறிந்தபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img