உழவர்கள், பெண்கள் இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்க்கு, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் ஐந்து நாட்கள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி வழங்கப்படுகிறது.
வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது.
இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் ஆகஸ்ட் 02 முதல் 06, 2021 வரை நடைபெறுகிறது.
பயிற்சி கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ10,000 மற்றும் ஜிஎஸ்டி 1800 சேர்த்து 11,800 வசூலிக்கப்படுகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே (20 நபர்கள்) உள்ளன.
மேலும் பதிவுக்கு மின்னஞ்சல் busieness@tnau.ac.in busieness@tnau.ac.in மற்றும் eximabdtnau@gmail.com eximabdtnau@gmail.com மற்றும் தொலைபேசி எண்: 0422 6611310 கைப்பேசி எண்: 9500476626 தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



