fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன் ராவ் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம்

கோவையில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன் ராவ் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன் ராவ் தலைமையில் ஒன்றிய அரசின் திட்டப்பணிகளில் பயனாளிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். –

படிக்க வேண்டும்

spot_img