Homeபிற செய்திகள்குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையத்தில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்

குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையத்தில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்

சென்னை மாநகராட்சி, மைலாப்பூர் பஜார் நகரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையத்தில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர், பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் அமுதவல்லி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img