Homeபிற செய்திகள்குன்னூர் சிஎம்எஸ் பள்ளியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் மாணவர்களுக்கு ஸ்வெட்டர், போர்வை, கேக் வழங்கினார்

குன்னூர் சிஎம்எஸ் பள்ளியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் மாணவர்களுக்கு ஸ்வெட்டர், போர்வை, கேக் வழங்கினார்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிஎம்எஸ் பள்ளியில் தாய் மற்றும் தந்தையை இழந்த 120 பள்ளி மாணவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஸ்வெட்டர், போர்வை, கேக் மற்றும் சொந்த பணத்தில் ரூ.1 லட்சம் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img