fbpx
Homeபிற செய்திகள்கிறிஸ்தவ கூட்டமைப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

கிறிஸ்தவ கூட்டமைப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி ஹோட்டல் சிங்கார் கூட்டரங்கில் நடைபெற்ற அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பின் 19-வது பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

உடன் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சேவியர் வேதம், தமிழ் மைய நிர்வாக இயக்குநர் ஜெகத் கஸ்பார், ஜார்ஜ், கூட்டமைப்பின் நிர்வாகிகள் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img