கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், காணொலிக் காட்சி வாயிலாக, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, இணை இயக்குநர் (வேளாண்மை) ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.



