Homeபிற செய்திகள்கால்வாய் தூர்வாரும் பணியினை வேலூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு

கால்வாய் தூர்வாரும் பணியினை வேலூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு

பெருமுகை பிள்ளையார்குப்பம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் நீர்வரத்து துறை கால்வாய் தூர்வாரும் பணியினை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட் ரமேஷ், ராஜேஷ் பாபு, வேலூர் ஒன்றிய குழு தலைவர், பெருமுகை ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img