fbpx
Homeபிற செய்திகள்ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் பதிந்த வலுவான செயல்திறன்

ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் பதிந்த வலுவான செயல்திறன்

ஐசிஐசிஐ ப்ரூடெ ன்ஷியல் லைஃப் இன் சூரன்ஸ், 2023-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில்,புதிய வணிகத்தின் மதிப்பில்Value of New Business (VNB) நிறு வனத்தின் லாபத்தின் அளவீட £ன31.6% வலுவான நிதிச் செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் VNB 31.0% மார்ஜின் உடன் 4.71 பில்லியனாக இருந்தது.

ஐசிஐசிஐ புரூடெ ன்ஷியல் லைஃப் இன்சூரன்ஸின் எம்டி மற்றும் சிஇஓ என்.எஸ். கண்ணன்கூறுகையில், “இந்த காலாண்டில் விஎன்பி 31.6% ஆண்டுக்கு ஆண்டு வலுவான வளர்ச்சியாக ரூ 4.71 பில்லியனாக இருந்தது .இது APE-ல் வலுவான 24.7% வளர்ச்சியால் உந்தப்பட்டது.

பிரீமியம் வளர்ச்சி (பிரீமியம் க்ரோத்), பாதுகாப்பு கவனம் (ப்ª ராடெக்ஷன் ஃபோகஸ்),நிலைத்தன்மை மேம்பாடு (பெ ர்சிஸ்டெண்சி இம்ப் ரூவ்மென்ட்) மற்றும் உற் பத்தித்திறன்மேம்பாடு (ப்ª ராடக்டிவிட்டி என் ஹான்ஸ்மென்ட்) ஆகிய எங்களின் 4P மூலோ பாயத்தின்கூறுகளால் வழி நடத்தப்பட்டு, இந்த நிதி யாண்டில், நிதியாண்டு 2019-ன் VNB ஐ, இரட்டிப்பாக்கு வதற் கான எங்கள் லட்சியத்தை அடைவதற்கான பாதையில் இருக்கிறோம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img