fbpx
Homeபிற செய்திகள்ஊனமுற்ற படைவீரரின் மகள் திருமணத்திற்கு உதவி வழங்கும் கலெக்டர் சமீரன்

ஊனமுற்ற படைவீரரின் மகள் திருமணத்திற்கு உதவி வழங்கும் கலெக்டர் சமீரன்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் போரில் ஊனமுற்ற படைவீரரின் மகள் திருமணத்திற்கு நிதியுதவித்தொகை மற்றும் 8 கிராம் தங்க நாணயத்தை மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img