ஊட்டியில் இரண்டு ஆண்டுகளாக கொரொனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த 3 முதல் 5 வயது வரை உள்ள இளஞ்சிறார்களுக்கான மழலையர் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து ஊட்டியில் உள்ள கிரசன்ட் மழலையர் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு பள்ளியின் நிறுவன தலைவர் பரூக் இனிப்பு கொடுத்து வரவேற்றார்.