Homeபிற செய்திகள்உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரகள் ஆய்வு

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரகள் ஆய்வு

விருதுநகர், நாராயண மடம் தெரு, சமுதாயக்கூடத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு விபரம் குறித்து மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img