கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.9க்குட்பட்ட கவுண்டம்பாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வீடு வீடாக சென்று முன்களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், கொசுவினால் ஏற்படும் நோய்களை தவிர்க்க பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்த அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா முன்களப்பணியாளர்களுக்கு வழங்கிய போது எடுத்த படம்.



