fbpx
Homeபிற செய்திகள்உதகை காந்தல் முக்கோணம் அங்கன்வாடி மையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

உதகை காந்தல் முக்கோணம் அங்கன்வாடி மையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டம், உதகை காந்தல் முக்கோணம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்று கொண்டிருந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பாலுசாமி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img