fbpx
Homeபிற செய்திகள்உதகையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய குழுவின் தலைவர் வெங்கடேசன் ஆய்வு

உதகையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய குழுவின் தலைவர் வெங்கடேசன் ஆய்வு

நீலகிரி மாவட்டம் பழைய உதகையில் உள்ள தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு பகுதியில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய குழுவின் தலைவர் வெங்கடேசன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சுகந்தி பரிமளம், உதகை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img