fbpx
Homeபிற செய்திகள்ஈரோட்டில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

ஈரோட்டில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், முகாசிப்பிடாரியூர் ஊராட்சிக்குட்பட்ட பூங்காநகர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப்பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img