fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இல்லம் தேடி கல்வி பிரச்சார விழிப்புணர்வு வாகனத்தினை கலெக்டர் துவக்கி...

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இல்லம் தேடி கல்வி பிரச்சார விழிப்புணர்வு வாகனத்தினை கலெக்டர் துவக்கி வைத்தார்

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் கலை பயண பிரச்சார விழிப்புணர்வு வாகனத்தினை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

உடன் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் பேராசிரியர் என்.மணி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img