fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு: தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக்கண்காட்சி

ஈரோடு: தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக்கண்காட்சி

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், கருக்குப்பாளையம் ஊராட்சி, பொன்னாங்காட்டுப்புதூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக்கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img